புதிய தலைவரை நியமித்தது இலங்கை துடுப்பாட்ட குழு..!
Sri Lanka Cricket
Dasun Shanaka
International Cricket Council
IPL 2023
By Dharu
இலங்கை துடுப்பாட்ட குழுவின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (20) நடைபெற்ற கிரிக்கட் உத்தியோகபூர்வ வாக்கெடுப்பின் போதே அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2023-2025 காலப்பகுதிக்கான இலங்கை துடுப்பாட்ட குழுவின் புதிய தலைவராக ஷம்மி சில்வா பதவியேற்கவுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி