கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் - தரமிறக்கப்படும் சிறிலங்காவின் அந்தஸ்து! வெளியான அறிவிப்பு

Bandula Gunawardane Sri Lanka Cabinet Government Of Sri Lanka
By Kanna Oct 11, 2022 10:36 AM GMT
Report

இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சலுகைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ளும் நோக்கம்

கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் - தரமிறக்கப்படும் சிறிலங்காவின் அந்தஸ்து! வெளியான அறிவிப்பு | Sri Lanka Crisis 2022 Cabinet Approval

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், நிதி உதவிகள், கடன்கள் மற்றும் சலுகைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடு, ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவும், உலக வங்கியின் சலுகை நிதியைப் பெறும் நோக்கில் இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இலங்கை தற்போது வளர்ந்து வரும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை, கடந்த 2020 ஆம் ஆண்டு குறைந்த நடுத்தர வருமானம் கொண்டு நாடு என்ற வகைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டில் உயர் நடுத்தர வருமான வகைக்கு உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்