படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவிற்கு நீதிகோரும் மாபெரும் போராட்டம்!

Sri Lanka Police Sri Lanka SL Protest Sri Lanka Police Investigation Bandaragama
By Kalaimathy May 30, 2022 05:20 AM GMT
Report

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி ஆயிஷாவிற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் இடம்பெறவுள்ளது.

 இந்த போராட்டம் நாளைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அழைப்பு

படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவிற்கு நீதிகோரும் மாபெரும் போராட்டம்! | Sri Lanka Death Northern Eastern Province Protest

அந்த வகையில், நாளைய தினம் 8 மாவட்டங்களில் போராட்டம் இடம் பெறவுள்ளது. எனவே சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க  குறித்த போராட்டத்தில் பொது மக்களும் ஒன்றினையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. 

வடக்கு கிழக்கில்

படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவிற்கு நீதிகோரும் மாபெரும் போராட்டம்! | Sri Lanka Death Northern Eastern Province Protest

இந்த போராட்டத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து தொடர்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்டபடவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026