நூற்றுக்கும் மேற்பட்ட சீன பிரஜைகளை நாடுகடத்தியது இலங்கை

Bandaranaike International Airport Sri Lanka China
By Sumithiran Mar 31, 2026 10:27 AM GMT
Report

விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்து கைது செய்யப்பட்ட ஆறு பெண்கள் உள்ளிட்ட 126 சீனர்கள் நேற்று இரவு கொழும்பில் இருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து வந்த ஒரு சிறப்பு விமானம் ஒன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்களை ஏற்றிச் சென்றுள்ளது. அனுராதபுரம் மற்றும் மிகிந்தலை பகுதிகளில் கடந்த மார்ச் 17ஆம் நாள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, ​​ 134 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இணையவழி மோசடி வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் 

இந்தக் குழுவில் 126 சீனர், மியான்மரைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் 4 தாய்வான் நாட்டவர்கள் அடங்கியிருந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சீன பிரஜைகளை நாடுகடத்தியது இலங்கை | Sri Lanka Deports 126 Chinese Nationals

இவர்கள் அனுராதபுரம் மற்றும் மிகிந்தலை பகுதிகளில் உள்ள பல விருந்தினர் விடுதிகளில் இருந்து செயற்படும் ஒரு பெரியளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுகிறது.

இராணுவப் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த ஒரு இரகசியத் தகவலின் அடிப்படையில் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஐந்து இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.

இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் ஆயுத ஆதரவு! மத்திய கிழக்கு மோதல் குறித்து கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் ஆயுத ஆதரவு! மத்திய கிழக்கு மோதல் குறித்து கடும் எச்சரிக்கை

காவல்துறை பேச்சாளரின் அறிவிப்பு

இந்தச் சோதனைகளின் போது, ​​மடிகணனிகள், அலைபேசிகள் மற்றும் மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட சீன பிரஜைகளை நாடுகடத்தியது இலங்கை | Sri Lanka Deports 126 Chinese Nationals

எனினும், நுழைவிசைவு காலாவதியானதன் பின்னர் தங்கியிருந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே, கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றும் நாடு கடத்தப்பட்ட சீனர்களுடன் சிறப்பு விமானத்தில் சீனா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியேற்றும் செயல்முறைக்கு கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், உதவியளித்துள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்ட சீனர்களை வெளியேற்றுமாறு சீன அரசாங்கம் கோரியிருப்பதாக,பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

ஈரானின் தாக்குதல் எதிரொலி! சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட அலுமினிய விலை!

ஈரானின் தாக்குதல் எதிரொலி! சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட அலுமினிய விலை!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026