போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அராஜகம் - சமூக ஆர்வலர் வீட்டின் மீது தாக்குதல்!
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Sri Lanka Police Investigation
Eastern Province
By Kalaimathy
போதை பொருள் கடத்தல்கார்களால் ஏறாவூர் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவிலேயே பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பகுதியில் போதைப் பொருள் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல்களை வழங்கும் நபர் ஒருவரின் வீட்டின் மீதே குறித்த பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல்

பெட்ரோல் குண்டு தாக்குதலில் வீட்டின் முன்புறம் உள்ள பகுதிகள் சேதம் அடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித உயிர் ஆபத்தும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி