2020 இல் இலங்கையில் மதுப்பிரியர்கள் செலவிட்ட தொகை வெளியானது

srilanka money drunk
By Vasanth Feb 08, 2021 07:53 AM GMT
Report

2020ம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானத்திற்காக 60 வீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வரித் தொகை பின்னர் நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மது பாவனையாளர்கள், மதுபான கொள்வனவிற்காக மேலதிகமாக 40 வீதமான பணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, உரிய முறையில் கணிப்பிடும் பட்சத்தில், 2020ம் ஆண்டு மதுபாவனையாளர்கள், மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளனர்.

2020ம் ஆண்டு மதுவரித் திணைக்களத்திற்கு 12,000 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

உற்பத்தி வரி உள்ளிட்ட பல்வேறு வகையிலான வரி, இந்த வரி வருமானத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 2020ம் ஆண்டு மது பாவனையாளர்களினால் மது பயன்படுத்தப்பட்ட சரியான தொகையை கணிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்