அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் - ஆசிரியர், அதிபர் சங்கம் கோரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka SL Protest Sri Lankan political crisis
By Pavan Oct 11, 2022 09:20 AM GMT
Report

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் போது எழுந்துள்ள மக்கள் எழுச்சிகளை ஒடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோருவதற்கு ஆசிரியர், அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

பல்வேறு சுற்றறிக்கைகள் மூலம் கருத்துக்களை வெளியிடும் அடிப்படை உரிமையை முடக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நிறுத்தி, கருத்துக்களை வெளியிடும் உரிமையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளை வற்புறுத்துவதற்கு, கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில், கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர்-அதிபர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஒக்டோபர் 5, 2022 அன்று பொது நூலகக் கேட்போர் கூடத்தில் மாநாட்டை நடத்தியதேடு ஆறு தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

அடிப்படைத் தேவைகள்

அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் - ஆசிரியர், அதிபர் சங்கம் கோரிக்கை | Sri Lanka Economic Crisis 2022 Sl Protest

2022ஆம் ஆண்டு உலக ஆசிரியர் தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நடத்தப்பட்ட மாநாட்டில், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிக அளவில் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்களின் ஊட்டச்சத்து, போக்குவரத்து மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான முறையான திட்டத்தை தயாரிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்தவும் அவர்கள் மேலும் முன்மொழிந்தனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வாழ்க்கைச் செலவும், போக்குவரத்துச் செலவும் கட்டுப்படியாகாததால், ஆசிரியர் - அதிபர் ஊதிய வேறுபாடு முற்றிலும் களையப்படும் வரை, வாழ்க்கை மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கு போதிய அளவு உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள் - ஆசிரியர், அதிபர் சங்கம் கோரிக்கை | Sri Lanka Economic Crisis 2022 Sl Protest

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்கும் போராட்டத்தை அடுத்து நியமிக்கப்பட்ட அமைச்சு உபகுழு, ஆசிரியர் – அதிபர் பிரச்சினைகளை தீர்க்க முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், சுபோதனி சம்பள குழுவின் யோசனைக்கு அமைய மிகுதி சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017