பொருளாதார பேரிடர்: ஒரு வேளை உணவும் கேள்விக்குறியில்: இலங்கை மக்களின் தற்போதைய நிலைமை (காணொளி)
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் மோசமடையும் நெருக்கடியால் வாழ்வா சாவா என ஒரு வேளை உணவிற்காய் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை உணவும் கேள்விக்குறி
வசதி படைத்தவர்களே துன்பப்படும் நிலையில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் மாறியுள்ளது.
வீதிகளில் நீண்டு செல்லும் வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருந்தும் எந்த பொருள்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகிவிட்டது.
பொருளாதார பேரிடரினால் துன்புறும் மக்களையும் நாளாந்தம் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களையும் நேரில் சென்று கேட்டறிந்துள்ளோம்.
அவர்களின் துயரில் இருந்து ஒரு படி மேல உங்களால் முடிந்தால் நீங்களும் உதவுங்கள்.
மகிழ்ச்சியாய் வாழப்போவது எம்மில் ஒருவரே

