மக்கள் கொந்தளிப்பு! திசை மாறும் ஆபத்து: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Tissa Attanayake
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kiruththikan
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எதிர்வரும் காலங்களில் போராடங்கள் அதிகரிக்கும் எனவும் பொதுமக்கள் திசை மாறி தங்களுடைய குடும்பங்களை பாதுகாக்க தெருக்களிலே இறங்கி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளமையும் அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

மரண அறிவித்தல்