நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு திட்டம்: அதிருப்தி அளிக்கும் ரணில்! பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician 21st Amendment Sri Lankan political crisis
By Kiruththikan Jun 30, 2022 03:44 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

 21 ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரச தலைவரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் 21 ஆவது திருத்தம் உருவாக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன என சுட்டிகாட்டினார்.

சமகால அரசியல் நிலைவரம் 

நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு திட்டம்: அதிருப்தி அளிக்கும் ரணில்! பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர் | Sri Lanka Economic Crisis Warning People

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். என நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன நிலையில்,

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூல வரைபு நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே காணப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரின் அதிகாரங்கள் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அல்லது மட்டுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்ட நிலையில் 21ஆவது திருத்தத்தில் அரச தலைவரின் அதிகாரங்கள் மட்டுப்பபடுத்தப்படவில்லை. முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன எனவும் குற்றம் சுமத்தினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை

நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு திட்டம்: அதிருப்தி அளிக்கும் ரணில்! பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர் | Sri Lanka Economic Crisis Warning People

அரச தலைவர் கோட்டபய ராஜபக்சவையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை கட்சியின் கொள்கை ரீதியில் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக அரச தலைவர் முழுமையாக பாதுகாக்கப்பட்டு எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் அரச தலைவருக்கு அதிகார ரீதியில் வரையறைகளை விதிப்பதில் 21ஆவது திருச்சட்டமூல வரைபில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிருப்தி அளிக்கும் ரணில்

நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு திட்டம்: அதிருப்தி அளிக்கும் ரணில்! பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர் | Sri Lanka Economic Crisis Warning People

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன என்றார்.

நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு திட்டம்: அதிருப்தி அளிக்கும் ரணில்! பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர் | Sri Lanka Economic Crisis Warning People

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025