நெருக்கடிகளின் அடையாளமே பசில்- பங்காளிகளுக்குள் மீண்டும் முரண்!
By Kalaimathy
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளில் 10 பேரின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் அந்தக் கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்