இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Vanan
பொருளாதார வீழ்ச்சி
இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நாட்டின் தேசிய கணக்குகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான முதலாம் காலாண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை
2021ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4 நேர் சதவீதமாக காணப்பட்ட பொருளதார வளர்ச்சி வீதம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்கம், அந்நிய செலாவணி மதிப்பிழப்பு, டொலர் பற்றாக்குறை போன்ற பாதகமான காரணிகளால் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி