அதிர்ச்சி சிகிச்சை பிரிவினுள் இலங்கை
International Monetary Fund
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Australia
By Vanan
எதிர்வரும் தசாப்தத்தில் இலங்கை பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று கிழக்காசிய அமர்வு அல்லது ஈஸ்ட் ஏசியா போரம் என்ற அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொருளாதார ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஆராய்ச்சி பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இலங்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ள போதிலும், இன்னும் அதிர்ச்சி சிகிச்சை அறையில் உள்ளது.
பொருளாதார முன்னேற்றம்
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பொறுத்தவரையில், அது பேரண்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும் உதவும்.
எனினும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களிலேயே இலங்கை மக்களால் பொருளாதார முன்னேற்றத்தை உணரமுடியும்” என்றுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்