திருகோணமலையில் விவசாயிகளின் வெட்டு இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் (படங்கள்)

Advanced Agri Farmers Mission Sri Lanka Food Crisis
By Pavan Jul 16, 2022 05:19 AM GMT
Report

எரிபொருள் விநியோகம்

திருகோணமலையில் விவசாயிகளின் வெட்டு இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவின் வழிகாட்டலின் கீழ் இன்று(16) காலை குறித்த எரிபொருள் விநியோகம் இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையில் சிறுபோக வேளாண்மை பயிர் செய்கை செய்து அறுவடைக்கு தேவையான எரிபொருள் இல்லாது காத்திருக்கும் விவசாயிகளுக்கே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு 10 லீற்றர் டீசல்

திருகோணமலையில் விவசாயிகளின் வெட்டு இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் (படங்கள்) | Sri Lanka Farmers Diesel Problem

திருகோணமலை லிங்கன் நகரில் உள்ள ஐ ஓ சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 22 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 லீற்றர் டீசல் வீதம் மொத்தமாக 65 ஏக்கருக்கு 650 லீற்றர் டீசல் விநியோகி்க்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக உப்புவெளி கமநல அபிவிருத்தி பிரிவுக்குட்டபட்ட விவசாயிகளுக்கு குறித்த எரிபொருள் விநியோகம் இடம் பெற்றுள்ளது.

மேலும் இவை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் கட்டம் கட்டமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி