காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples Kankesanthurai Port in northern Sri Lanka
By Sathangani Feb 22, 2026 08:11 AM GMT
Report

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆவணம் சட்டபூர்வ அனுமதிக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilaka) தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு 63.5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

யாழில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

சட்டமா அதிபரின் அனுமதி

இந்த திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) மற்றும் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக நிர்வகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி : இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் | Sri Lanka Finalizes Mou For Kks Port With India

சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன், ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையெழுத்திட இந்திய அதிகாரிகளுடன் இறுதி விவாதங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நிதி மானியம் மற்றும் அடுத்தடுத்த கட்டுமான கட்டங்கள் இரண்டையும் உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் திட்டம் தொடங்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பலாலி விமான நிலையம் குறித்து வெளியான தகவல்

யாழ். பலாலி விமான நிலையம் குறித்து வெளியான தகவல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு யாழில் ஆரம்பம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு யாழில் ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020