உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படபோகும் இலங்கை!

Food Shortages Sri Lanka Money
By Shalini Balachandran Mar 28, 2026 01:05 AM GMT
Report

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக மூடப்பட்டால் இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம் (Kiel Institute for the World Economy) நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது!

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது!

உணவுப் பொருட்கள்

இதனடிப்படையில் இந்த நீரிணை முடக்கப்பட்­டால் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படபோகும் இலங்கை! | Sri Lanka Food Price Increase Warning 2026

இந்த வரிசையில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது (30% விலை உயர்வு).

ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் மற்றும் எரிவாயு மட்டுமன்றி உலகளாவிய விநியோகச் சங்கிலிக்குத் தேவையான உரங்கள் மற்றும் இரசாயனங்களும் பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன.

ஈரானை செயலிழக்கச் செய்யும் திட்டம் இறுதிக்கட்டத்தில்...! அமெரிக்க திட்டவிட்டம்

ஈரானை செயலிழக்கச் செய்யும் திட்டம் இறுதிக்கட்டத்தில்...! அமெரிக்க திட்டவிட்டம்

அத்தியாவசியமான யூரியா

குறிப்பாக விவசாயத்திற்கு அத்தியாவசியமான யூரியா உள்ளிட்ட பெட்ரோ கெமிக்கல் உரங்களின் உற்பத்தியில் வளைகுடா நாடுகள் முன்னணியில் உள்ளன.

உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படபோகும் இலங்கை! | Sri Lanka Food Price Increase Warning 2026

பிபிசி வெரிஃபை (BBC Verify) தரவுகளின்படி போருக்கு முன்னதாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்த இந்த நீரிணையில் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களே பயணிக்கின்றன.

இதனடிப்படையில் இந்த விநியோகத் தடை இலங்கையின் விவசாய உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கிய குடும்பஸ்தர்! பின்னர் நடந்த விபரீதம்

யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கிய குடும்பஸ்தர்! பின்னர் நடந்த விபரீதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026