சுதந்திரக் கட்சிக்கு தாவிய முக்கிய உறுப்பினர்!!
Srilanka Freedom Party
Mervyn Silva
Maithripala Sirisena
Sri Lankan political crisis
1 மாதம் முன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
மெர்வின் சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கட்சி உறுப்புரிமையை இன்று பெற்றுக்கொண்டார்.
முன்னதாக இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்