இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By Kanna
ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 40000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இரண்டு டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
3ம் ஆண்டு நினைவஞ்சலி