காலி போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை - தென்னிலங்கையில் குழப்பம்!

Sri Lanka Police Galle Face Protest Sri Lanka Sri Lanka Magistrate Court SL Protest
By Kalaimathy Jul 26, 2022 07:18 AM GMT
Report

பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் உள்ள போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அத்துடன் இன்றைய தினம் பகல் ஒரு மணிக்குள் கூடாரங்களை அகற்றாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறையினரால் கைது

காலி போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை - தென்னிலங்கையில் குழப்பம்! | Sri Lanka Galle Face Protest Colombo Court Fort

இதேவேளை குறித்த நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையின் எச்சரிக்கையை அடுத்து தற்போது போராட்டக்காரர்கள் கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி