நாட்டில் தொடரும் மர்ம வெடிப்புக்கள்- கோட்டாபயவால் நியமிக்கப்படவுள்ள குழு!
blast
parliament
gotabaya
gas
sri Lanka
By Kalaimathy
எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் குழு நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவால் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்