சடுதியான மாற்றத்திற்குள்ளான தங்கத்தின் விலை!
Dollar to Sri Lankan Rupee
Gold Price in Sri Lanka
Sri Lanka
By Kalaimathy
உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 சென்ட்களாக காணப்படுகின்றது.
மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை184,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம் 22 கரட் 169,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி