நிபந்தனைகளுடன் கோட்டா கோ கம போராட்டக்காரருக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!

Galle Face Protest Ranil Wickremesinghe Sri Lanka Gota Go Gama Harin Fernando
By Kalaimathy May 21, 2022 11:35 AM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவரை இணைத்துகொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார் என புதிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைத் தொடராலாம், ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளுடன் கோட்டா கோ கம போராட்டக்காரருக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு! | Sri Lanka Gota Go Gama Protest Parliament Ranil

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவதன் மூலம் அவர்களையும் இணைத்து தீர்வை காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முயல்கின்றோம் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற குழுவில் இணைவதன் மூலம் அவர்கள் இறுதியில் புதிய கட்சியை உருவாக்கலாம் எனவும் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளுடன் கோட்டா கோ கம போராட்டக்காரருக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு! | Sri Lanka Gota Go Gama Protest Parliament Ranil

 

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026