விசேட பொது விடுமுறை; பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Pakirathan
இம்மாதம் 25 ம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடவுள்ளநிலையில் பண்டிகைக்கு மறுநாளும் விசேட அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், டிசம்பர் 26ஆம் தேதியை விசேட பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.
குறித்த விசேட பொது விடுமுறை தொடர்பான அறிவிப்பை உள்துறை மற்றும் பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்