ரணில் முன்னிலையில் டக்ளஸ் உட்பட புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்! விபரம் வெளியானது

Dinesh Gunawardena Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Cabinet Government Of Sri Lanka
By Kalaimathy Jul 22, 2022 07:59 AM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதுவரையில் பந்துல குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, கெஹெலிய ரம்புக்வெல,, மகிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ச, ஹரின் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி, விதுர விக்ரமநாயக்க ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். 

  • பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன

  • கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜயந்த

  • கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா
  • சுகாதாரத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல

  • போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன

  • விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மஹிந்த அமரவீர நீதி

  • அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ

  • சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ

  • பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன

  • நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

  • வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி

  • பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்கிரமநாயக

  • வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - கஞ்சன விஜேசேகர

  • சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட்

  • விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க

  • வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார

  • பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ்

  • வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி