அமெரிக்கா - ரஷ்யா மோதலில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா- முதுகெலும்பு இல்லாதவர்கள் ஆட்சி செய்ய முடியாது!

Wimal Weerawansa Sri Lanka Government Of Sri Lanka United States of America Russian Federation
By Kalaimathy Jun 16, 2022 07:01 AM GMT
Report

அரச தலைவர், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு முதுகெலும்பில்லை எனவும் முதுகெலும்பில்லாத கோழைகள் ஆட்சி செய்ய முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

அமெரிக்காவிற்கு அஞ்சும் சிறிலங்கா

அமெரிக்கா - ரஷ்யா மோதலில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா- முதுகெலும்பு இல்லாதவர்கள் ஆட்சி செய்ய முடியாது! | Sri Lanka Government President Prime Minister

இவர்கள் அமெரிக்காவுக்கு பயந்து, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை தாதமப்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவர்கள் எரிபொருள் இல்லாமல் வீதியில் நொந்து போயிருக்கும் அப்பாவி மக்களை விட அமெரிக்காவை பற்றி சிந்திக்கின்றனர். அப்படியானால், அமெரிக்கா எரிபொருளை வழங்க வேண்டும்.

அமெரிக்கா அப்படி எரிபொருளை தராதப்பட்சத்தில், வழங்கும் இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு முதுகெலும்பில்லை. பிரதமர் தனது பையில் நான்கு பில்லியன் டொலர்களை வைத்திருப்பது போல் காட்டியே பதவியை பெற்றுக்கொண்டார்.

ரணிலின் பொய்ப் பிரசாரம்

அமெரிக்கா - ரஷ்யா மோதலில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா- முதுகெலும்பு இல்லாதவர்கள் ஆட்சி செய்ய முடியாது! | Sri Lanka Government President Prime Minister

தான் பதவியில் அமர்ந்த பின்னர், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பணம் கிடைக்கும் எனக் கூறியே பதவியில் அமர்ந்தார். அப்படிதான் காட்டினார். பேச்சுவார்த்தை நடத்துகின்றார்.

வெறும் செய்திகள் மாத்திரமே வெளியாகின்றன. 2024 ஆம் ஆண்டே பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறுவது சரியாகவராது, பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதனை துரிதமாக செய்து காட்ட வேண்டும்.

ஆனால் செய்வது போல் தெரியவில்லை. அப்படினால், எப்படி 2024 ஆம் ஆண்டு செய்ய முடியும் எனவும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி