ரணில் தனக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களை கொண்டு அரசாங்கத்தை உருவாக்குவார்! நாமல் நம்பிக்கை

Namal Rajapaksa Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lankan political crisis
By Kanna Sep 01, 2022 02:12 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவாக வாக்களித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று இணங்கவில்லை

ரணில் தனக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களை கொண்டு அரசாங்கத்தை உருவாக்குவார்! நாமல் நம்பிக்கை | Sri Lanka Government Ranil Moves Latest News

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " அதிபர் இப்போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைக்க தேவையில்லை.

அதற்குப் பதிலாக தனக்கு வாக்களித்த 134 உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்கி அவர்களில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவேண்டும்.

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை.

எனவே தமக்கு வாக்களித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான அரசாங்கத்தை அதிபர் நியமித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011