ஐ.நா அமர்வில் சிறிலங்காவிற்கு மேலும் ஒரு பாதக நிலை - கூட்டத்தொடருக்கு விரையும் செயற்பாட்டாளர்!

United Nations Galle Face Protest Sri Lanka
By Kalaimathy Sep 10, 2022 12:34 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்கள செயற்பாட்டாளர் ஒருவருக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாதகமான நிலையை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜெனிவா அமர்விற்கு செல்லும் போராட்டக்கள செயற்பாட்டாளர்

ஐ.நா அமர்வில் சிறிலங்காவிற்கு மேலும் ஒரு பாதக நிலை - கூட்டத்தொடருக்கு விரையும் செயற்பாட்டாளர்! | Sri Lanka Government United Nation Protester Sl

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டத்தரணி நுவன் போபகே இன்று ஜெனிவாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நீண்ட காலமாக தமது சங்கத்தின் சட்ட ரீதியான பணிகளில் ஈடுபட்டமை, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக ஜெனிவா அமர்வில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் நுவான் போபகேவிற்கு கிடைத்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திற்கான தெளிவுபடுத்தல்

ஐ.நா அமர்வில் சிறிலங்காவிற்கு மேலும் ஒரு பாதக நிலை - கூட்டத்தொடருக்கு விரையும் செயற்பாட்டாளர்! | Sri Lanka Government United Nation Protester Sl

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீதான அடக்குமுறை குறித்து அவர் சர்வதேசத்தை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026