மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி: அரை இறுதியில் இலங்கை அணி!

Sri Lanka Maldives Nepal
By Aadhithya Jul 20, 2024 11:15 AM GMT
Report

மாலைதீவில் (Maldives) நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

மாலைதீவுக்கு எதிரான போட்டியை 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை (Sri Lanka) இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

நேற்றைய வெற்றி

மேலும், நேபாளத்திற்கு (Nepal) எதிராக கடந்த வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அறையிறுதி வாய்ப்பு நேற்றைய வெற்றியின் மூலம் கிடைக்கப்பபெற்றுள்ளது.

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி: அரை இறுதியில் இலங்கை அணி! | Sri Lanka In U20 Volleyball Semis

இந்நிலையில், இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை (Kyrgyzstan) இன்று  (20) மாலை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

2024 தேசிய மட்ட இளையோருக்கான போட்டிகள்: சாதனை படைத்த வடக்கு மாணவர்கள்

2024 தேசிய மட்ட இளையோருக்கான போட்டிகள்: சாதனை படைத்த வடக்கு மாணவர்கள்

இந்திய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

இந்திய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026