ஆரம்பமானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய துவிச்சக்கர வண்டிப் பயணம்!
Jaffna
Independence Day
Sri Lanka
By Kalaimathy
பருத்தித்துறை முனை முதல் தெய்வேந்திர முனை வரையான துவிச்சக்கர வண்டிப் பயண தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பேரணி இன்றைய தினம் காலை பருத்தித்துறையில் இருந்து ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால், துவிச்சக்கர வண்டிப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பயணம் ஆரம்பம்
குறித்த துவிச்சக்கர வண்டிப் பயணம், பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனை பகுதி வரையில் பயணிக்கவுள்ள நிலையில், இன்று காலை, பருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பமானது.
அத்துடன் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இடம்பெற்று தெய்வேந்திர முனை பகுதியை சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்