செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள அநுர
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Ramalingam Chandrasekar
chemmani mass graves jaffna
By Dilakshan
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்பு சொகுசு பேருந்து அங்குரார்ப்பன நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்