சிறிலங்காவிற்கு கடனைக் கொடுத்து முக்கிய திட்டங்களை குறிவைக்கும் இந்தியா!

Lakshman Kiriella Sri Lanka Government Of Sri Lanka China India
By Kalaimathy Jun 30, 2022 09:27 AM GMT
Report

முற்றாக சீர்குலைக்கப்பட்டுள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாகஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாட்டு வளங்களை விற்கும் சிறிலங்கா

சிறிலங்காவிற்கு கடனைக் கொடுத்து முக்கிய திட்டங்களை குறிவைக்கும் இந்தியா! | Sri Lanka India Sjb Lakshman Kiriella Colombo

தேசிய வளங்களை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தனது இயலாமை மற்றும் வங்குரோத்து நிலைமையை மறைக்க நாட்டின் வளங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து நாட்டை மேலும் பொறியில் சிக்க வைத்து வருகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த இந்தியாவிடம் இருந்து எமக்கு நிதியுதவி கிடைத்தது. இந்திய பிரதிநிதிகள் இலங்கை வந்து 24 மணி நேரம் முடியும் முன்னர் வழங்கும் உதவிகள் பற்றி கூறினர்.

எனினும் இம்முறை இலங்கைக்கு வந்த இந்திய பிரதிநிதிகள் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினாலும் வழங்க போகும் உதவிகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நிதிச்சபை இது சம்பந்தமான முடிவு ஒன்றை வழங்க வேண்டும் எனக் கூறினர். அத்துடன் கடந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கிய நிதிக்கு பல திட்டங்களை வழங்குமாறு தெரிவித்தனர்.

இலங்கை - இந்தியா இடையே மின் இணைப்பு

சிறிலங்காவிற்கு கடனைக் கொடுத்து முக்கிய திட்டங்களை குறிவைக்கும் இந்தியா! | Sri Lanka India Sjb Lakshman Kiriella Colombo

சில மின் உற்பத்தி நிலையங்கள், இந்திய - இலங்கை இடையில் மின் கம்பி இணைப்பை ஏற்படுத்துவது போன்ற சில புதிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்துடன் மன்னார் வளைக்குடாவில் இரண்டு எரிபொருள் வலயங்களையும் கோரினர்.

திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் தொழில் அபிவிருத்தி பிரதேசமாக காணிகளை கோரியதே இதில் மிகவும் ஆபத்தான கோரிக்கை. இந்த காணிகளை வழங்கினால், கட்டாயம் துறைமுகம் அதனுடன் இணைக்கப்படும்.

இது மிகவும் பயங்கரமான நிலைமை. மன்னார் வளைக்குடாவில் எரிபொருள் அகழ்வுக்கு இரண்டு இடங்களை கோருகின்றனர். இந்தியா படிப்படியாக எமது நாட்டின் கேந்திர முக்கியவதும் மிக்க இடங்களை தமக்கு சொந்தமாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்பது மிக தெளிவானது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகம்

சிறிலங்காவிற்கு கடனைக் கொடுத்து முக்கிய திட்டங்களை குறிவைக்கும் இந்தியா! | Sri Lanka India Sjb Lakshman Kiriella Colombo

தேசிய வளங்களை பாதுகாப்பதாக கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் இரண்டு பகுதிகள் பிரிக்கப்பட்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க போகின்றனர். இது எமது நாட்டின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நிலைமை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026