இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட டக்ளஸ் சூழ்ச்சி
Indian fishermen
Douglas Devananda
Sri Lanka Fisherman
By Vanan
இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்படுகிறார்.
அவரின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்தார்.
இன்று (20) யாழ்ப்பாணத்தில் வைத்து ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்காக அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடற்தொழில் அமைச்சராக தமிழர் ஒருவர் பதவி வகிக்கின்ற போதிலும், வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கு அதனால் எந்தவொரு நன்மையும் ஏற்படவில்லையென அவர் கூறுகிறார்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி