ஒன்றாக எழுவோம்..! ரணில் விடுத்துள்ள உத்தரவு
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kanna
தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
'ஒன்றாக எழுவோம்' என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை அடுத்த ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்