நாட்டிலுள்ள வாய் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Doctors
By Shalini Balachandran Jul 23, 2025 06:20 PM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

புதிய நோயாளர்கள் 

நாளாந்தம் சுமார் பத்து புதிய நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர் எனவும் இதில் 15 வீத ஆண்கள் மற்றும் மூன்று வீத பெண்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள வாய் புற்றுநோயாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Oral Cancer Patients Has Increased In Sri Lanka

இந்த நிலையை எதிர்கொள்வதற்காக, சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் பல் பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு, ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமண தரகுப்பணம் கொடுக்காததால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி

திருமண தரகுப்பணம் கொடுக்காததால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி

5 வருட இடைவெளிக்குப் பிறகு சீன மக்கள் தொடர்பில் இந்தியா எடுத்த முடிவு

5 வருட இடைவெளிக்குப் பிறகு சீன மக்கள் தொடர்பில் இந்தியா எடுத்த முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021