திருமண தரகுப்பணம் கொடுக்காததால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி

Sri Lanka Police Tamils Jaffna
By Shalini Balachandran Jul 23, 2025 04:49 PM GMT
Report

யாழில் (Jaffna), திருமண தரகுப்பணம் கொடுக்காததால் மனவிரக்தியடைந்த தனகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

சுன்னாகம் - சூராவத்தை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா பரமரத்தினம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் தனது ஊரில் திருமணம் ஒன்றிற்கு தரகராக செயற்பட்டுள்ளார்.

தமிழர்களின் கறைபடிந்த நாளில் திசைக்காட்டி அமைச்சர் யாழில் குத்தாட்டம்

தமிழர்களின் கறைபடிந்த நாளில் திசைக்காட்டி அமைச்சர் யாழில் குத்தாட்டம்

தரகுப்பணம் 

இந்தநிலையில் அவருக்கான தரகுப்பணம் கொடுக்கப்படவில்லை.

திருமண தரகுப்பணம் கொடுக்காததால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி | Matchmaker Dies In Jaffna Over Unpaid Commission

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விடயத்தை அவர் இணக்க சபை மற்றும் நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளார்.

இருப்பினும், அவர் பதிவுபடாத தரகர் என்ற ரீதியில் அவருக்கான பணம் கொடுக்கப்படவில்லை.

2009 ற்கு பின்னர் சிறையில் அடித்தே கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் : உடனிருந்தவரின் பகீர் தகவல்

2009 ற்கு பின்னர் சிறையில் அடித்தே கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் : உடனிருந்தவரின் பகீர் தகவல்

மரண விசாரணை

இதனால், நேற்றுமுன்தினம் (21) உரும்பிராய் வடக்கு பகுதியில் உள்ள வயலுக்கு சென்று விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளார்.

திருமண தரகுப்பணம் கொடுக்காததால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி | Matchmaker Dies In Jaffna Over Unpaid Commission

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு

வவுனியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019