சர்வதேச விமானங்கள் இரத்தாகும் அபாயம் - சிறிலங்காவிற்கு மற்றுமோர் பேராபத்து!

Bandaranaike International Airport Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kalaimathy May 26, 2022 07:29 AM GMT
Report

எரிபொருள் பற்றாக்குறை

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் இலங்கைக்கான விமானங்களை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகவே தற்போது தங்களிடம் உள்ள எரிபொருளை கவனமாக நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் உள்ளது என சுட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

சர்வதேச விமானங்கள் இரத்தாகும் அபாயம் - சிறிலங்காவிற்கு மற்றுமோர் பேராபத்து! | Sri Lanka International Airlines Katunayakeairport

இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

சில விமானங்கள் இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருளை நிரப்புகின்றன. எனினும் இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த விமானங்கள் இலங்கைக்கு வரும் போது எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக எரிபொருளையும் எடுத்து வர வேண்டிய நிலைமை ஏற்படும்.


எனினும் அது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அமையும், அவ்வாறு விமானங்கள் சொந்த எரிபொருளைச் சுமந்து கொண்டு பறந்தால், சரக்குகளின் எடையையும், பயணிகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சர்வதேச விமானங்கள் இரத்தாகும் அபாயம் - சிறிலங்காவிற்கு மற்றுமோர் பேராபத்து! | Sri Lanka International Airlines Katunayakeairport

இந்த விடயம் விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை செலுத்தும் என விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் போதியளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில் எரிபொருளை மீள் நிரப்புவதற்காக விமானங்கள் வேறு நாடுகளுக்கு சென்றாலும் கூட அது விமான நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும் என்பதால் விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமானங்களை ரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என மற்றுமொரு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச விமானங்கள் இரத்தாகும் அபாயம் - சிறிலங்காவிற்கு மற்றுமோர் பேராபத்து! | Sri Lanka International Airlines Katunayakeairport

இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியிருந்தது.

மாற்றுத் தெரிவு

சர்வதேச விமானங்கள் இரத்தாகும் அபாயம் - சிறிலங்காவிற்கு மற்றுமோர் பேராபத்து! | Sri Lanka International Airlines Katunayakeairport

அத்துடன், எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் விமான நிலையங்கள் மூடப்படுதல் மற்றும் சர்வதேச விமானங்கள் இரத்துச் செய்யப்படுதல் அல்லது குறைக்கப்படுதல் தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களோ அல்லது தகவல்களோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026