போரில் இலங்கை எனும் தூண்டில் மீன்!
Sonnalum Kuttram
By Dharu
அமெரிக்கா சப்மரைன் டார்பிடோ தாக்குதலால் இலங்கைக்கு அருகே ஈரான் போர்க்கப்பல் IRIS Denaவை மூழ்கடித்தது.
இதில் 100 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் நடந்த இந்த தாக்குதல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது.
இந்த கப்பல் இந்தியாவில் MILAN-2026 பங்கெடுத்து திரும்பும்போதே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கும் பெரிய அச்சுறுத்தல் தான்" என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி