முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அலி கமேனியின் மரணம் : இஸ்ரேல் வெளியிட்ட தகவல்

United States of America Israel Iran Ayatollah Ali Khamenei
By Sathangani Mar 06, 2026 11:52 AM GMT
Report

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியை (Ali Khamenei) இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கான திட்டமிடல்கள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான இலக்கை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த நவம்பர் மாதமே நிர்ணயித்திருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அலி கமேனியை கொலை செய்வதற்கான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பத்தில் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் (ஜூன் மாதம் அளவில்) முன்னெடுக்கவே திட்டமிடப்பட்டிருந்தது.

குறைந்துவரும் ஈரானின் ஏவுகணைகள் - இஸ்ரேலின் மீளுயர்வு: மத்திய கிழக்கின் புதிய அதிகாரப் போட்டி

குறைந்துவரும் ஈரானின் ஏவுகணைகள் - இஸ்ரேலின் மீளுயர்வு: மத்திய கிழக்கின் புதிய அதிகாரப் போட்டி

இந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்

எனினும், ஈரானுக்குள் வெடித்த மக்கள் போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக இந்தத் திட்டம் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அலி கமேனியின் மரணம் : இஸ்ரேல் வெளியிட்ட தகவல் | Israel Decided To Kill Ali Khamenei In November

ஈரானின் உள்நாட்டு நெருக்கடியைப் பயன்படுத்தி, ஈரான் இஸ்ரேல் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக, 2026 ஜூன் மாதம் நடைபெறவிருந்த நடவடிக்கை இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

தஞ்சம்கோரிய ஈரான் போர்க்கப்பலுக்கு திருமலையில் கண்டம் வருமா.....

தஞ்சம்கோரிய ஈரான் போர்க்கப்பலுக்கு திருமலையில் கண்டம் வருமா.....

இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்

இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023