குறைந்துவரும் ஈரானின் ஏவுகணைகள் - இஸ்ரேலின் மீளுயர்வு: மத்திய கிழக்கின் புதிய அதிகாரப் போட்டி

United States of America Israel Iran World
By Shalini Balachandran Mar 06, 2026 10:31 AM GMT
Report

கடந்த சில நாட்களில் மட்டும் ஈரானின் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை (Missile Launchers) இஸ்ரேலியப் படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

அத்தோடு, போர் உச்சத்தில் இருந்தபோதிலும், இஸ்ரேல் தனது வான்வழிப் பாதைகளைத் திறந்து, விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

இது இஸ்ரேல் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதையும், ஈரானின் அச்சுறுத்தல்களைத் தற்காப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டதையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் உள்ளிட்ட உயர்மட்டக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் ஏவுகணைத் தாக்குதல்களின் வீரியம் கணிசமாகக் குறைந்துள்ளதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

இவ்வாறு ஈரானின் பலவீனம் மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கம் மத்திய கிழக்கின் அதிகாரப் போட்டியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேலின் தற்போதைய உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்துக் களத்திலிருந்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...


யாழில் படகு விபத்து...! நீரில் மூழ்கிய பலர் - மீட்பு நடவடிக்கை தீவிரம்

யாழில் படகு விபத்து...! நீரில் மூழ்கிய பலர் - மீட்பு நடவடிக்கை தீவிரம்

ஈரானில் போர்முனையின் நடுவே சிக்கித் தவிக்கும் 600 தமிழக கடற்றொழிலாளர்கள்!

ஈரானில் போர்முனையின் நடுவே சிக்கித் தவிக்கும் 600 தமிழக கடற்றொழிலாளர்கள்!

ஈரான் போர் முடிவில் IRINS Bushehr - இன் உரிமை மாற்றப்படும்! மொசாடின் மறைமுக எச்சரிக்கை

ஈரான் போர் முடிவில் IRINS Bushehr - இன் உரிமை மாற்றப்படும்! மொசாடின் மறைமுக எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026