இனப்படுகொலை மாதத்தை முன்னிட்டு யாழில் இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்!
Jaffna
Mullaitivu
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Kalaimathy
யாழ்.நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ‘‘விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்’’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 18 முள்ளிவாய்கால் படுகொலையை முன்னிட்டு இவ்வாறு பல இடங்களில் சுவரொட்டிகள் நேற்றிரவு முதல் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் இந்த சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்