யாழில் ஆரம்பமானது வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடைபயணம்!

Jaffna Sri Lanka United Kingdom Jaffna Teaching Hospital
By Kalaimathy May 01, 2023 11:18 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

'புனர்வாழ்வும் புது வாழ்வும்' என்ற அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நடைபயணம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய ராஜ்யத்தை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழிலிருந்து நடை பயணம்

யாழில் ஆரம்பமானது வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடைபயணம்! | Sri Lanka Jaffna Teaching Hospital United Kingdom

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான நடைபவனியில் ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர், 55 கிலோ மீற்றர் வரை நடை பயணம் மேற்கொண்டு நிதியினைத் திரட்டி அதனைக் கொண்டு வறிய மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்கவுள்ளார்.

நடை பயணம் பருத்தித்துறை வீதி ஊடாக பருத்தித் துறைமுனையினை அடைந்து, மீண்டும் புத்தூர் சந்தியில் நிறைவடையவுள்ளது.

வறிய மக்களுக்கான உதவிகள்

யாழில் ஆரம்பமானது வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடைபயணம்! | Sri Lanka Jaffna Teaching Hospital United Kingdom

இதன்மூலம் கிடைக்கப்பெறும் பணம், குடிநீர் அற்ற மக்களுக்கு கிணறுகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் வீடற்றோருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தல் பாடசாலைகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக செலவிடப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


GalleryGalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025