வருட இறுதியில் சிறிலங்கா தொடர்பில் முக்கிய கூட்டம் - ஜப்பானின் நடவடிக்கை!

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Japan
By Kalaimathy Oct 18, 2022 06:44 AM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிடம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வருட இறுதியில் கூட்டமொன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கமும் இதில் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் வருட இறுதியில் கூட்டமொன்றை நடத்த ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கால அவகாசம்

வருட இறுதியில் சிறிலங்கா தொடர்பில் முக்கிய கூட்டம் - ஜப்பானின் நடவடிக்கை! | Sri Lanka Japan Loan Dollar Economic Crisis Ranil

இந்த கூட்டத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் ஏனைய கடன் வழங்கும் நாடுகளும் பங்குவகிக்குமாறு ஜப்பான் கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

மேலும் செலுத்த வேண்டிய கடன் தொகையை குறைப்பது, அதற்கான கால அவகாசம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு

வருட இறுதியில் சிறிலங்கா தொடர்பில் முக்கிய கூட்டம் - ஜப்பானின் நடவடிக்கை! | Sri Lanka Japan Loan Dollar Economic Crisis Ranil

கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா அதிபர்  ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்தார்.

அதன்போதே  இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025