இரவுவேளை கடத்திச் செல்லப்பட்ட யுவதி - காவல்துறை விசாரணையில் வெளியான பின்னணி!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Magistrate Court
By Kalaimathy Oct 13, 2022 07:04 AM GMT
Report

அளுத்கமை, மொரகொல்ல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

அளுத்கமை, மொரகொல்ல பிரதேசத்தில் 23 வயதான யுவதியை, இருவர் காரில் கடத்திச் சென்று வீடொன்றில் தடுத்து வைத்திருந்துள்ளனர்.

அதனையடுத்து சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் தாம் கைது செய்துள்ளதாக அளுத்கமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யுவதி கடத்தல்

இரவுவேளை கடத்திச் செல்லப்பட்ட யுவதி - காவல்துறை விசாரணையில் வெளியான பின்னணி! | Sri Lanka Kidnapping Police Arrest Court

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அளுத்கமை மற்றும் மொரகொல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட யுவதி தென்னஹேன யக்வத்த பிரதேசத்தில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

அதனையடுத்து மீட்கப்பட்ட யுவதி சினவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக சந்தேக நபர்கள் யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் என காவல்துறையின் ஆரம்பக் கட்ட விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கைது

இரவுவேளை கடத்திச் செல்லப்பட்ட யுவதி - காவல்துறை விசாரணையில் வெளியான பின்னணி! | Sri Lanka Kidnapping Police Arrest Court

கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026