தேர்தல் நடாத்தாவிட்டால் இது அசமந்த அரசாங்கமாகவே கருதப்படும் - பெப்ரல் அமைப்பு பகிரங்கம்

Election Commission of Sri Lanka Election Sri Lankan local elections 2023
By Dharu Feb 12, 2023 10:35 AM GMT
Report

தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு , அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களில் தங்களது கண்காணிப்பு பணிகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று(12) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

''வருகின்ற 22ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு மூன்று தினங்களுக்கு இடம் பெற இருப்பதால் அதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சகல ஏற்பாடுகளும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான பணம்

தேர்தல் நடாத்தாவிட்டால் இது அசமந்த அரசாங்கமாகவே கருதப்படும் - பெப்ரல் அமைப்பு பகிரங்கம் | Sri Lanka Local Election 2023 Monitoring Tasks

தேர்தல் குறித்து தேர்தல் திணைக்களம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை தேர்தலுக்கான பணம் தொடர்பாக நிதிஅமைச்சு மட்டத்திலிருந்து எந்த விதமான பதில்களும் வராத காரணத்தினால் அது ஒரு சவாலாக இருக்கின்றது.

நாங்கள் நிதி அமைச்சுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். தேர்தல் நடத்துவதற்கு பணம் வழங்க வேண்டியது உங்களது பொறுப்பு. ஆனால் இந்த நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே அந்த தேர்தலுக்கான பணத்தை உடனடியாக தேரல் திணைக்களத்துக்கு வழங்க வேண்டும். அரசியல் அமைப்பின் பிரகாரம் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகளை நிதி அமைச்சு பொறுப்பெடுக்காத பட்சத்தில் சட்டரீதியான அணுகுமுறைகளை நாட வேண்டி ஏற்படும்.

10 மில்லியன் ரூபாய்

தேர்தல் நடாத்தாவிட்டால் இது அசமந்த அரசாங்கமாகவே கருதப்படும் - பெப்ரல் அமைப்பு பகிரங்கம் | Sri Lanka Local Election 2023 Monitoring Tasks

இந்தப் நிதியானது நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட நிதி அதை உட நடியாக வழங்க வேண்டிய பொறுப்பு நிதி அமைச்சுக்கு இருக்கின்றது. குறித்த நிதியை உடனடியாக தேர்தல் திணைக்களத்துக்கு வழங்க வேண்டும்.

சுயாதீனமாக தேர்தல் நடத்த வேண்டுமாக இருந்தால் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கும் பட்சத்தில் ஒரு சுயாதீனமான தேர்தலை நடத்த முடியும். தேர்தல் கண்காணிப்பகம் என்ற ரீதியில் நாங்கள் இந்த கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றோம்.

தேர்தலுக்கான 10 மில்லியன் ரூபாய் பணத்தை தேர்தல் திணைக்களத்துக்கு வழங்காத பட்சத்தில் உண்மையில் இந்த அரசாங்கம் ஒரு அசம்பந்த அரசாங்கம் என்றே கூற முடியும்.

அசம்பந்த அதிகாரிகள் என்றுதான் கூற முடியும். ஆகவே மக்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற இந்த அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கிய தேர்தலை நடத்த வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026