நிராகரிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் - தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Election Commission of Sri Lanka Election Sri Lankan local elections 2023
By Dharu Feb 12, 2023 04:41 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை குறியிடும் பணியை திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், 

"உள்ளாட்சி தேர்தலுக்கு, பெப்ரவரி 10-ம் திகதி தபால் மூலமான வாக்களிப்புக்கான வாக்குசீட்டுகள் வழங்கப்பட்டன.

உத்தியோகபூர்வ வாக்குசீட்டு விநியோகம்

நிராகரிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் - தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Local Election 36000 Post Vote Reject

மேலும், 22, 23, 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறும். தபால் மூல வாக்காளர்கள் குறித்த தினத்தில் வாக்களிக்க முடியவில்லை என்றால், அவர் தனது தேர்தல் வாக்குச்சாவடியில் 28ஆம் திகதி தனது தபால் மூல வாக்கை பதிவு செய்யலாம்.

அதேபோன்று, பெப்ரவரி 19ஆம் திகதிக்குப் பின்னரும், உத்தியோகபூர்வ தேர்தல் வாக்குச்சீட்டுகளை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்குத் தேவையான பணிகளை இலங்கை தபால் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.'' என தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,

36,000 தபால் வாக்குகள் இரத்து

நிராகரிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் - தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Local Election 36000 Post Vote Reject

கேள்வி - ''ஏறக்குறைய 36,000 தபால் வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது?

பதில் - ஆம். மொத்தம் 36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கேள்வி - தேர்தலுக்காக திறைசேரியில் இருந்து 100 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டீர்களா?

பதில் - ஆம். அந்தப் பணத்தை நாங்கள் பெற்றுள்ளோம்."என தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026