அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்!
Telegraph Media Group
Bandula Gunawardane
Sri Lanka
By Kalaimathy
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன இன்று வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சில் வைத்து நியமனங்களை வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவராக பட்டய கணக்காளர் கனக அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச ஊடக நிறுவனங்களுக்கு புத... by Ramesh RK

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி