எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்களில் 188 முறை இலங்கையின் பெயர்...!

Sri Lanka Viral Photos World
By Shalini Balachandran Feb 05, 2026 08:57 AM GMT
Report

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) ஆவணக் காப்பகத்தில் இலங்கையின் பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

அமெரிக்க நீதித் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.

இந்த ஆவணக் காப்பகத்தில் உள்ள மின்னஞ்சல்கள், பயண விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கான குறிப்புகளை ஆய்வு செய்ததில், இலங்கை தொடர்பான பெயர்கள் பல இடங்களில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்க விலையில் அதிரடி உயர்வு : ஒரே நாளில் இரு தடவைகள் மாற்றம்

தங்க விலையில் அதிரடி உயர்வு : ஒரே நாளில் இரு தடவைகள் மாற்றம்

குற்றச் செயல்

இருப்பினும், இவை எப்ஸ்டீனின் குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல என குறிப்பிடப்படுகின்றது.

எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்களில் 188 முறை இலங்கையின் பெயர்...! | Sri Lanka Mentioned Jeffrey Epstein Files

குறிப்பாக, தனிநபர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம், தங்குமிட விபரங்கள், நேர வலயங்கள் மற்றும் கல்விசார் தகவல்கள் தொடர்பான பொதுவான உரையாடல்களிலேயே இலங்கை என்ற பெயர் பயக்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள், தாங்கள் இலங்கையில் இருந்ததாக அல்லது இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக சாதாரணமாகக் குறிப்பிட்டிருக்கும் தகவல்களே இதில் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் பதவியேற்பு!

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் பதவியேற்பு!

சட்டவிரோத நடவடிக்கை

எப்ஸ்டீனின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக இலங்கை இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இந்தத் தேடல் முடிவுகளில் கண்டறியப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் உள்ள அனைத்துத் தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்களில் 188 முறை இலங்கையின் பெயர்...! | Sri Lanka Mentioned Jeffrey Epstein Files

இந்த ஆவணக் காப்பகத்தில் ஒரு நாட்டின் பெயரோ அல்லது தனிநபரின் பெயரோ குறிப்பிடப்படுவதால் மாத்திரம் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கருத முடியாது எனவும், அவற்றைச் சூழலோடு (Context) ஒப்பிட்டே வாசிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த மேலதிக உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில், சர்வதேச ஊடக நிறுவனங்கள் இந்த ஆவணங்களை தொடர்ந்தும் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதாள உலக குழுவை அச்சத்திற்குள்ளாக்கிய ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில்...!

பாதாள உலக குழுவை அச்சத்திற்குள்ளாக்கிய ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019