இலங்கையின் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியான தகவல்!
Sri Lanka
Economy of Sri Lanka
By Beulah
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை வணிகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பிலான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி,
வீழ்ச்சி
“கடந்த 2022ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 14.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 298 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்