இன விடுதலை தேடி ஆரம்பமானது பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி!

Batticaloa Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lanka
By Kalaimathy May 15, 2022 07:44 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இன விடுதலை தேடி ஆரம்பமானது பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி! | Sri Lanka Mullaitivu Mullivaikal Pothuvil

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்களை ஈர்த்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் இன்று பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி தம்பிராசா செல்வராணி தலைமையில் பொத்துவில் பிரதேசசபைக்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன விடுதலை தேடி ஆரம்பமானது பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி! | Sri Lanka Mullaitivu Mullivaikal Pothuvil

12ஆம் திகதி தொடங்கிய முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுவதுடன் நிறைவுபெறவுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்கு நீதியை சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியும் இந்த படுகொலைகள் தொடர்பில் எதிர்கால தமிழ் சமூகம் அறிந்துகொள்ளும் வகையிலும் வருடாந்தம் முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன விடுதலை தேடி ஆரம்பமானது பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி! | Sri Lanka Mullaitivu Mullivaikal Pothuvil

இந்த பேரணியில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இன்று காலை ஆரம்பமான இந்த பேரணியானது திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் சென்று இன்றைய தின முள்ளிவாய்க்கால் படுகொலை வார நிகழ்வு நடைபெறும்.

இன விடுதலை தேடி ஆரம்பமானது பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி! | Sri Lanka Mullaitivu Mullivaikal Pothuvil

நாளைய தினம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணம் ஆரம்பமாகும். 17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினை சென்றடைந்து 18ஆம் திகதி முல்லைதீவிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றடையும்.

அங்கு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு நினைவேந்தல் வாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

இன விடுதலை தேடி ஆரம்பமானது பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி! | Sri Lanka Mullaitivu Mullivaikal Pothuvil


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025