சிறிலங்கா கடற்படையின் தொடர் கைது - போராட்ட களமாகமாறவுள்ள தமிழகம்!

Indian fishermen Sri Lanka India Sri Lanka Navy
By Kalaimathy Nov 07, 2022 11:39 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதேநேரம் நாளை தமிழக கடற்தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 15 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம்

சிறிலங்கா கடற்படையின் தொடர் கைது - போராட்ட களமாகமாறவுள்ள தமிழகம்! | Sri Lanka Navy Arrest Indian Fisherman Protest

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி கடற்தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக நேற்று அறிவித்தனர்.

இதற்கமைய தமிழக கடற்தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாளைய தினம் தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

சிறிலங்கா கடற்படையின் தொடர் கைது - போராட்ட களமாகமாறவுள்ள தமிழகம்! | Sri Lanka Navy Arrest Indian Fisherman Protest

மேலும் 21 ஆம் திகதிக்குள் மீனவப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரியும், தமிழக அரசின் துணையோடு கடற்தொழில் அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் உலக கடற்தொழிலாளர் தினமான 22ஆம் திகதி தொடருந்து மறியல் போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கடற்தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026